thailand தாய்லாந்தில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்! நமது நிருபர் செப்டம்பர் 24, 2025 தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.